Category: தமிழ் நாடு

பறவை மோதியதால் தோகா புறப்பட்ட விமானம் தரையிறக்கம்!

சென்னை, சென்னையில் இருந்து தோகா புறப்பட்ட விமானம் பறவை மோதியதால் உடடினயாக தரையிறக்கப்பட்டது. சென்னையில் இருந்து இன்று காலை கத்தார் நாட்டின் தோகாவுக்கு இன்டிகோ விமானம் புறப்பட்டது.…

பச்சிளங்குழந்தையை 4லட்ச ரூபாய்க்கு விற்க முயன்ற காப்ப நிர்வாகி கைது!

ராமநாதபுரம், பச்சிளங்குழந்தையை 4 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்ற காப்பக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் ஆதரவற்றோர்களுக்கு தொண்டு செய்வதாக ஏராளமான காப்பங்கள் செயல்பட்டு…

சாதி மறுத்த சமூகப்போராளி வாட்டாக்குடி இரணியன்

முரளி நடித்த வாட்டாக்குடி இரணியன் என்ற திரைப்படத்தை கிட்டதட்ட அனைவரும் அறிந்திருப் போம். அது ஒரு உண்மைக்கதை. வாட்டாக்குடி இரணியன் என்ற பெயரில் ரத்தமும் சதையுமாக உலவிய…

ஜெ. மரணம்: விசாரணை ஆணையத்தில் ஆஜராக திமுக டாக்டருக்கு சம்மன்!

சென்னை, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் சம்பந்தமாக, திமுகவை சேர்ந்த டாக்டர் சரவணனுக்கு, விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக…

இலங்கை கடற்படை தொடர் நடவடிக்கை: தமிழக மீனவர்கள் 10 பேர் கைது:

நாகப்பட்டினம், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படையினரின் இந்த தொடர் அட்டூழியம் தமிழக மீனவர்களிடையே கொந்தளிப்பை…

ஐ.டி. அதிகாரிகள் தேடிய  “அந்த” சிடி!: திவாகரன்  அதிர்ச்சி தகவல்

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற சி.டி.யை குறிவைத்த வருமான வரித்துறை அதிகாரிகள் தேடியுள்ளனர் என்று சசிகலாவின் சகோதரரர் திவாகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்…

தேர்வில் காப்பி அடித்த ஐபிஎஸ் அதிகாரி வழக்கு சி பி சி ஐ டி க்கு மாற்றம்

சென்னை ஐஏஎஸ் தேர்வில் புளூடூத் மூலம் காப்பி அடித்த ஐபிஎஸ் அதிகாரி சபீர் கரிம் வழக்கு சி பி சி ஐ டிக்கு மாற்றப் பட்டுள்ளது. யு…

காதலிக்க மறுத்தால் கொலை!: மாணவியை மிரட்டிய “செக்ஸ்” நடிகையின் மகன் கைது

சென்னை காதலிக்க மறுத்ததால் தனியார் மருத்துவ கல்லூரி மாணவியின் வீட்டில் புகுந்து கொலை மிரட்டல் விடுத்த நடிகை ‘பூனைக்கண்’ புவனேஸ்வரியின் மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை…

மாமல்லபுரம் சிற்பங்களுக்கு மத்திய அரசின் தேசிய புவிசார் குறியீடு!

சென்னை, சென்னை அருகே உள்ள மாமல்லபுரம் சிற்பங்களுக்கு மத்திய அரசின் தேசிய புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புவியியல் சார்ந்த குறியீடு என்பது ஒரு…

புதுச்சேரியில் பயங்கரம்: குண்டு தயாரித்தபோது ரவுடியின் கை துண்டானது

புதுச்சேரி, புதுச்சேரி அருகே வீட்டிற்குள் வைத்து குண்டு தயாரித்த போது அது வெடித்து சிதறியது. இதில் குண்டு தயாரித்த வரின் கை துண்டானது. புதுச்சேரி அருகே விழுப்புரம்…