Category: தமிழ் நாடு

பொறியியல் பட்டப்படிப்பு ஆன்லைன் கலந்தாய்வு : இன்று முதல் விண்ணப்பம் பதிவு

சென்னை பொறியியல் பட்டப்படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வுக்கு இன்று முதல் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில்…

நாளை முதல் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது

சென்னை நாளை முதல் தொடங்கும் அக்னிநட்சத்திரம் மே 28 வரை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூரி உள்ளது. இந்த ஆண்டு கோடை காலத்தில் தொடக்கத்தில்…

மேற்கு தொடர்ச்சி மலையின் உயரத்தை குறைக்க உச்சநீதிமன்றத்தில் மனு

டில்லி உச்சநீதிமன்றத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் உயரத்தை குறைக்க கோரி மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. தென் மேற்குப் பருவ மழை இந்தியா எங்கும் மழையை அளிக்கிறது. ஆனால்…

சென்னை விமான நிலைய விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டில்லி: சென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விமான நிலையத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் விதமாக சென்னை, லக்னோ மற்றும்…

எடப்பாடிக்கு தைரியம் கிடையாது: மு.க.ஸ்டாலின்

சென்னை: பிரதமரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தாலும் காவிரி விவகாரம் குறித்து பேசுவதற்கு முதல்வருக்கு தைரியம் கிடையாது என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். இன்று…

மாணவன் தற்கொலை: இனியாவது தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வரப்படுமா? அன்புமணி ராமதாஸ்

சென்னை: நெல்லையை சேர்ந்த மாணவன் தினேஷ், தனது தந்தையின் குடிப்பழக்கம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், எனது சாவுக்குப் பிறகாவது டாஸ்மாக் கடைகளை…

காவிரி விவகாரத்தில் மாநிலங்களோடு கலந்து பேசியே முடிவு: நிர்மலா சீத்தாராமன்

மதுரை: காவிரி விவகாரத்தில் மற்ற மாநிலங்களுடன் கலந்துபேசிய முடிவு எடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் நீர்மலா சீத்தாராமன் கூறி உள்ளார். இன்று மதுரை வந்த மத்திய…

மதுக்கடைகளை மூட வேண்டும் என்பதில் அரசு உறுதி: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமாரி கூறினார். இன்று செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது, அவரிடம் நெல்லையில் பிளஸ்2…

கல்லூரி விழாக்களில் அரசியல் பேசக்கூடாது: தமிழக அரசு புதிய உத்தரவு

சென்னை: கல்லூரிகளில் நடைபெறும் விழாக்களில் அரசியல் கருத்துகள் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்றும், அரசியல் கருத்து பேசும் விழாக்களுக்கு அனுமதி மறுக்க வேண்டும் என்றும், தமிழக அரசு…

அண்ணா பல்கலையில் தொழில்நுட்ப உதவியாளர் வேலை… இன்றே விண்ணப்பியுங்கள்

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர்கள் பணிக்கு, தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்… பணி விவரங்கள்:…