Category: தமிழ் நாடு

தமிழ்நாடு கால்நடை மருத்துவ படிப்பு ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது

சென்னை: கால்நடை மருத்துவப் படிப்புக்கு இன்று முதல் ஆன்லைனின் விண்ணப்பம் செய்யலாம். தமிழகத்தில் இந்த ஆண்டு பொறியியல், மருத்துவம் மற்றும் வேளாண்மை படிப்புகளுக்கு ஆன்லைன் மூலமே விண்ணப்பம்…

தனியார் பள்ளிகள் : கட்டணம் குறித்த அறிவிப்பு பலகை வைக்க அரசு உத்தரவு

. சென்னை தனியார் பள்ளிகளில் கட்டணம் குறித்த அறிவிப்பு பலகை வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் எங்கும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இன்னும்…

தமிழ்நாடு சர்வீஸ் கமிஷன் தேர்வில் குழறுபடி : மாணவர்கள் பாதிப்பு

காஞ்சிபுரம் தமிழ்நாடு சர்வீஸ் கமிஷன் நடத்திய பொறியாளர் தேர்வுக்கான கேள்வித்தாட்கள் மாற்றி வழங்கப்பட்டதால் மாணவர்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். தமிழ்நாடு அரசு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நேற்று…

தமிழகத்தில் ‘நிபா வைரஸ்’ தொற்று இல்லை: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை: கேரளாவில் வேகமாக பரவி வரும் நிபா வைரஸ் தொற்று காரணமாக 15க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள நிலையில் 25க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று…

காவிரி அணைகளில் நீர் இருந்தால் ரஜினிகாந்த் திறந்து விடட்டும் : குமாரசாமி

பெங்களூரு கர்நாடக முதல்வராக பதவி ஏற்க உள்ள குமாரசாமி ரஜினிகாந்த் காவிரி அணைகளை பார்வை இட்டு நீர் இருந்தால் அவரே திறந்து விடட்டும் என கூறி உள்ளார்.…

ராஜீவ் காந்தி நினைவு தினம்: சென்னை சத்தியமூர்த்தி பவனில் திருநாவுக்கரசர் மரியாதை

சென்னை : முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 27வது நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழ்க காங்கிரஸ் தலைமையக மான ஜிபி ரோட்டில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் உள்ள…

வரும் கல்விஆண்டின் பள்ளி வேலை நாட்கள் 185-ஆக அதிகரிப்பு: தமிழகஅரசு

சென்னை: வரும் கல்வி ஆண்டில் பள்ளி வேலைநாட்கள் வழக்கமானவதைவிட கூடுதலாக 15 நாட்கள் அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தின் படி, பள்ளிகள் இயங்கும் நாட்கள்…

நாளை அனைத்துக்கட்சி கூட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் வரும் 22ந் தேதி (நாளை) நடைபெறும் என மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். ஏற்கனவே கடந்த 17ந்தேதி நடைபெறுவதாக…

கன்னியாகுமரியில் வெள்ளம் : வீடுகளுக்குள் மழை நீர்

கன்னியாகுமரி கன்னியாகுமரி உட்பட பல தமிழக மாவட்டங்களில் கடும் மழை பெய்து வருகிறது. சென்னையில் கடும் வெயில் வாட்டி வரும் வேளையில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக…

இன்று முதல் 12ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

சென்னை இன்று முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. கடந்த 16ஆம் தேதி 12 ஆம் வகுப்பு தேர்வு…