Category: தமிழ் நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆறுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடி வன்முறை சம்பவத்தில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை அமைச்சர் கடம்பூர் ராஜு நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம்…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நிவாரண நிதி ரூ.20 லட்சமாக உயர்வு….முதல்வர் பழனிச்சாமி

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரண நிதி ரூ. 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வர் பழனிச்சாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு துரதிர்ஷ்டவசமானது…..டிஜிபி

தூத்துக்குடி: தமிழக டி.ஜி.பி டி.கே ராஜேந்திரன் இன்று தூத்துக்குடியில் ஆய்வு மேற்கொண்டார். போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அவர் அரசு மருத்துவமனைக்கு சென்றார். போராட்டத்தில் காயமடைந்து சிகிச்சை…

சென்னை : முன்னாள் எம் எல் ஏக்கள் விடுதி திறப்பு

சென்னை முன்னாள் சட்டமன்ற உறுபினர்களுக்கான விடுதியை சட்டப்பேரவை தலைவர் இன்று திறந்து வைத்தார். சென்னையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்காக விடுதி ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த விடுதியில் 60…

வேல்முருகன் புழல் சிறையில் உண்ணாவிரதம்

சென்னை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறார். தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 14 பேர் மரணம் அடைந்தனர். இந்த துப்பாக்கி…

தூத்துக்குடி : துணை முதல்வர் நாளை பயணம்

தூத்துக்குடி தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் நாளை தூத்துக்குடிக்கு செல்ல உள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் 144 தடை…

தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு வாபஸ்

தூத்துக்குடி கலவரம் காரணமாக தூத்துக்குடியில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடக் கோரி போராட்டம் நிகழ்ந்ததால் 144 தடை உத்தரவு…

திருவாரூர் தேரோட்டம் – சில வீடியோ பதிவுகள்

திருவாரூர் இன்று காலை திருவாரூரில் தேரோட்டம் தொடங்கியது. தேரோட்டத்தை தமிழக அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார். அந்த தேரோட்டத்தின் சில வீடியோ பதிவுகளை பதிவதில் பத்திரிகை.காம் பெருமை…

திருவாரூர் தேரோட்டம் இன்று காலை 6.30க்கு தொடங்கியது

திருவாரூர் உலகப் புகழ் பெற்ற திருவாரூர் தேரோட்டம் இன்று காலை 6.30க்கு தொடங்கியது. தேரோட்டத்துக்கு புகழ் பெற்ற ஊர் திருவாரூர் ஆகும் அங்கு இன்று ஆழித்தேரோட்டம் தொடங்கி…

காடுவெட்டி குரு மறைவுக்கு ராகுல் காந்தி இரங்கல்

டில்லி பாமக தலைவர்களில் ஒருவரான காடுவெட்டி குருவின் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் செய்தி அனுப்பி உள்ளார். பாமக தலைவர்களில் ஒருவரான காடு வெட்டி…