60ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன ராஜராஜ சோழன் சிலை மீட்பு: ஐ.ஜி. பொன்மாணிக்க வேல் அதிரடி
அகமதாபாத்: குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து விலைமதிப்பற்ற ராஜராஜ சோழன் சிலை மீட்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் 60 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோனவை. மீட்கப்பட்ட சிலைகள் ஓரிரு நாளில் சென்னை…