Category: தமிழ் நாடு

ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல்: காங்.விஜயதரணியின் கேள்விக்கு எடப்பாடி விளக்கம்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட, அதற்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து…

துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் உடலுக்கு 2வது முறையாக போஸ்ட்மார்ட்டம்: தூத்துக்குடியில் மீண்டும் போலீஸ் குவிப்பு

மதுரை: தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்கள் இன்று 2வது முறையாக போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டு வருகிறது. சென்னை உயர்நீதி மன்ற உத்தரவை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன், ஜிப்மர்…

இடைத்தேர்தல்: இரண்டு தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி, கேரளாவில் கம்யூனிஸ்டு வெற்றி

டில்லி: நாடு முழுவதும் கடந்த 28ந்தேதி 10 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைதேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் 2 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி பெற்றி…

தேசத்துரோக வழக்கு: புழல் சிறையில் வேல்முருகன் மீண்டும் உண்ணாவிரதம்?

சென்னை: சுங்கச்சாவடி உடைப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்து தமிழக அரசு…

புதுச்சேரியிலும் பெட்ரோல் டீசல் விலை குறைக்க நடவடிக்கை: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: கேரளாவை போல புதுச்சேரியிலும் பெட்ரோல் டீசல் விலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்து உள்ளார். கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு…

ரஜினியை கண்டித்து செய்தியாளர்கள் போராட்ட அறிவிப்பு

செய்தியாளர்களை அவமரியாதை செய்த நடிகர் ரஜினிகாந்தை எதிர்த்து போராட்டம் நடத்த இருப்பதாக சென்னை பத்திரிகையாளர் சங்கம் அறிவித்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை…

சிதைந்து கிடக்கும் கே.டானியலின் கல்லறை: கவனிப்பாரா “காலா” ரஞ்சித்?

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த`கபாலி’ படத்தின் அறிமுகக் காட்சியில் `மை ஃபாதர் பாலையா’ என்ற புத்தகத்தை ரஜினி படித்துக்கொண்டிருப்பார். தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வேதியியல் பேராசிரியர்…

அழகப்பா பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக ராஜேந்திரன்: கவர்னர் அறிவிப்பு

சென்னை: அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தராக ராஜேந்திரனை நியமனம் செய்து கவர்னர் உத்தரவிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து நியமன ஆணையை ராஜேந்திரனிடம் கவர்னர் வழங்கினார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தற்போதைய…

ஜனநாயக கடமையாற்ற திமுகவினர் மீண்டும் பேரவைக்கு வரலாம்: ஓபிஎஸ்

சென்னை: தமிழக சட்டசபையின் மானிய கோரிக்கை கூட்டத்தொடர் கடந்த 29ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. முதல் நாள் கூட்டத்தில் ஸ்டெர்லைக்கு எதிராக குரல் கொடுத்த திமுக, காங்கிரஸ்…

ஸ்டெர்லைட் ஆலை மூடல்: உச்சநீதி மன்றத்தில் தமிழகஅரசு கேவியட் மனு தாக்கல்

டில்லி: தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், ‘…