Category: தமிழ் நாடு

‘ஜல்லிக்கட்டு நாயகன்’ என புகழ வேண்டாம்: ஓபிஎஸ்

சென்னை: தமிழக சட்டப்பேரவை மானியக்கூட்டத்தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் பேசிய துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தன்னை யாரும் ஜல்லிக்கட்டு நாயகன் என்று கூற வேண்டும் என்று பேசினார்.…

நீட் தேர்வு முடிவு வெளியானது:  12ம் தேதி முதல் எம்பிபிஎஸ் கவுன்சிலிங்

டில்லி: நீட் தேர்வு முடிவு இன்று மதியம் 2 மணிக்கு வெளியாகும் என சிபிஎஸ்இ அறிவித்திருந்த நிலையில், முன்கூட்டியே வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள்…

சென்னை  புதிய 400 மில்லியன் லிட்டர் கடல்நீர் சுத்திகரிப்பு ஆலைக்கு அனுமதி

சென்னை சுற்றுச் சூழல் அமைச்சகம் சென்னையில் 400 மில்லியன் லிட்டர் கடல்நீர் சுத்திகரிப்பு ஆலைக்கு அனுமதி அளித்துள்ளது. சென்னை மாநகரில் குடிநீர் ஆதாரமான ஏரிகளில் நீர் மட்டம்…

கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்ற டிச.31 வரை அவகாசம்: மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவு

மதுரை: தமிழகத்தில் கோவில் வளாகங்களில் செயல்பட்டு வரும் கடைகளை அகற்ற டிச.31 வரை அவகாசம் அளித்து மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன்…

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி 67 ஆயுள் கைதிகள் விடுதலை: தமிழக அரசு

சென்னை : எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக சிறைகளில் வாடிய 67 ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு…

இன்று மதியம் 2மணிக்கு வெளியாகிறது ‘நீட்’ தேர்வு முடிவுகள்

டில்லி: நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்காக நடத்தப்பட்ட நீட் தேர்வின் முடிவுகள் வெளியிடப்படுவ தாகவும், இன்று மதியம் 2 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும்…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷன் விசாரணை இன்று தொடக்கம்

தூத்துக்குடி: கடந்த 22ந்தேதி நடைபெற்ற ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்போது, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பெண்கள் உள்பட 13 பேர் பலியாகினர். மேலும் 50க்கும்…

தமிழக மனித உரிமை ஆணைய உறுப்பினர்களுக்கு 177% ஊதிய உயர்வு

சென்னை மாநில மனித உரிமை ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களின் ஊதியத்தை தமிழக அரசு 177% உயர்த்தி உள்ளது. தமிழக அரசு சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு…

கர்நாடக முதல்வரை சந்திக்க கமல் பெங்களூரில் முகாம்: காவிரி குறித்து இன்று பேசுவாரா?

பெங்களூரு: கர்நாடகா முதல்வர் குமாரசாமியை சந்திக்க மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் பெங்களூரு சென்றுள்ளார். இன்று பெங்களூரில் முகாமிட்டுள்ள நடிகர் கமல்ஹாசன், கர்நாடக…

வரும் 11, 12ந்தேதி ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு: அரசு அறிவிப்பு

சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு வரும் 11 மற்றும் 12ம் தேதிகளில் தொடங்குவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆசிரியருகளுக்கான பணியிற்ற மாற்றத்திற்கபான கலந்தாய்வு…