திருவாரூரில் தேர்தல் குறித்து விவசாய பிரதிநிதிகளிடமும் கேளுங்கள்: மு.க.ஸ்டாலின் டிவிட்
சென்னை: திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்த வேண்டுமா என்பது குறித்து விவசாய பிரதிநிதிகள், மாவட்ட பிரமுகர்களிடம் தேர்தல் ஆணையம் கருத்து கேட்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் டிவிட் செய்துள்ளார்.…