சென்னையின் 3 மண்டலங்களில் கழிவுநீர் உந்து நிலையங்கள் 2 நாட்கள் செயல்படாது! குடிநீர் வாரியம் தகவல்
சென்னை: மாதவரம் உட்பட 3 மண்டலங்களில் 2 நாட்கள் கழிவு நீர் உந்து நிலையங்கள் செயல்படாது என சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் தெரிவித்துள்ளது.…