Category: தமிழ் நாடு

டாஸ்மாக் பிரியர்களின் குடும்பங்களின் நலனை காக்கும் கட்சிகளோடு மட்டுமே கூட்டணி: தமிழ்நாடு மதுகுடிப்போர் சங்கம் ‘காமெடி’

சென்னை: பாராளுமன்ற தேர்தலில், டாஸ்மாக் பிரியர்களின் குடும்பங்களின் நலனை காக்கும் கட்சிகளோடு மட்டுமே கூட்டணி என்று தமிழ்நாடு மதுகுடிப்போர் சங்கம் அறிவித்து உள்ளது. திமுக, அதிமுக போன்ற…

விசாரணை பட்டியலில் இருந்து வழக்குகள் நீக்கப்பட்டது “அபத்தமானது”, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

டில்லி: விசாரணைக்காக பட்டியலிடப்பட்ட வழக்குகள் பின்னர், பட்டியலில் இருந்து நீக்கப்படும் செயல் அபத்தமானது என்று உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்து உள்ளார். தமிழகத்தை…

பா.ம.க.வால் ஆதாயம் பெறும் அ.தி.மு.க… எட்டு தொகுதிகளில் வெற்றியை தேடித்தரும் ராமதாஸ்…

அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுமே பாட்டாளி மக்கள் கட்சியை வளைக்க பகீரத முயற்சிகளை நேரடியாகவே மேற்கொண்டன. அப்பாவுடன் அ.தி.மு.க.வும்,அன்புமணியுடன் தி.மு.க.வும் பேச்சு நடத்தின. கடைசியில் ஜெயித்தது-…

‘’எங்களுக்கும் 7+1 வேண்டும்’’ பிரேமலதா பிடிவாதத்தால் பியூஷ் கோயல் எரிச்சல்

தே.மு.தி.க. என்ற கட்சியை இந்த தேர்தலுடன் விஜயகாந்த் மனைவி பிரேமலதா ‘பார்சல்’ செய்து விடுவார் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். விஜய காந்த் ‘ஆக்டிவ்’ ஆக இருந்தபோதே…

திமுக-காங்கிரஸ் கூட்டணி இன்று அறிவிப்பு: காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் சென்னை வருகை

சென்னை: திமுக-காங்கிரஸ் கூட்டணி இன்று மாலை அறிவிக்கப்படும் எதிர்பார்க்கப்படு கிறது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல்வாஸ்னிக் இன்று மாலை சென்னை வருகிறார். அதைத் தொடர்ந்து கூட்டணி அறிவிக்கப்படும் என…

தமிழக அதிகாரிகளுக்கு காக்னிசண்ட் லஞ்சம் : சிபிஐ இடம் திமுக புகார்

சென்னை காக்னிசண்ட் நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெற்றா தமிழக அதிகாரிகள் குறித்து விசாரிக்க திமுக சிபிஐ இடம் மனு அளித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த காக்னிசண்ட் நிறுவனம் சென்னை…

பாஜகவுடன் கூட்டனி : அதிமுகவை விட்டு வெளியேறும் அன்வர் ராஜா

சென்னை பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா அதிமுகவை விட்டு வெளியேற உள்ளதாக அறிவித்துள்ளார். வரும் மக்களவை தேர்தலில் அதிமுக – பாஜக…

தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சத்தை எட்டியது

சென்னை சென்னையில் இன்று தங்கம் விலை மிகவும் உயர்ந்து புதிய வரலாற்று உச்சத்தை தொட்டு உள்ளது. தற்போது திருமண சீசன் என்பதால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது.…

அம்மாவை குற்றவாளி என சொன்ன ராமதாசுடன் கூட்டணியா? : தினகரன் கேள்வி

சேலம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை குற்றவாளி என சொன்ன ராமதாசுடன் கூட்டணி வைத்துள்ளதை அம்மா ஆன்மா மன்னிக்காது அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறி…

அதிமுக கூட்டணி ஜெயலலிதா ஆன்மாவுக்கு எதிரானது : கருணாஸ்

சென்னை அதிமுக தற்போது அமைத்துள்ள கூட்டணி ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு எதிரானது என சட்டப்பேரவை உறுப்பினர் கருணாஸ் கூறி உள்ளார். நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் அதிமுக உடன்…