புற்றுநோய் பாதிப்பால் பெண்ணின் கர்ப்பப்பை நீக்கப்பட்ட நிலையில் நவீன தொழில்நுட்பம் மூலம் குழந்தை: டாக்டர் கமலா செல்வராஜ் மருத்துவமனை சாதனை
சென்னை: புற்றுநோய் பாதிப்பு காரணமாக கர்ப்பப்பை நீக்கப்பட்ட பெண்ணுக்கு புதிய கருமுட்டை உற்பத்தி செய்து, அதை வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க வைத்து சாதனை படைத்துள்ளார்…