அரசு பள்ளியில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்: கவர்னர் பன்வாரிலால் தொடங்கி வைத்தார்
சென்னை: திருவான்மியூர் அரசு பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சமுக நலத்துறை அமைச்சர் சரோஜாவும் கலந்து கொண்டார்.…