‘டிக் டாக்.. டிக் டாக்.’: அற்ப மாயைக்கு அடிபணியலாமா…. எச்சரிக்கிறார் மனநல மருத்துவர் ராமனுஜம்
இன்றைய நவீன யுகத்தில் பொதுவாக அனைவருமே இணையதளத்தை நம்பியே வாழ்கின்றனர். குறிப்பாக இளைய தலைமுறைகள் இணையமே கதி என வாழ்ந்து தங்களது வாழ்க்கைகைய நரகமாக்கிக் கொள்கின்றனர். குறிப்பாக…