Category: தமிழ் நாடு

டில்லியில் இருந்து தமிழகஅரசு இயக்கப்படுவது தமிழக மக்களுக்கு அவமானம்: ராகுல்

சென்னை: டில்லியில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் தமிழகஅரசு இயக்கப்படுவது தமிழக மக்களுக்கு அவமானம் என்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி கூறினார். நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தமிழகத்தில்…

ட்விட்டரில் டிரெண்டான சிவகார்த்திகேயனின் ஹீரோ….!

சிவகார்த்திகேயனின் எஸ்கே15 ஆவது படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு ஹீரோ என்று டைட்டில் வைத்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. பிஎஸ் மித்ரன்…

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒரே வரி: ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகள் கலந்துரையாடலில் ராகுல் தகவல்

சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை இன்று மாலை தொடங்கும் வகையில் தமிழகம் வந்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகளுடன் உரையாடினார். காங்கிரஸ்…

தமிழக பெண்களுக்கு புகழாரம் சூட்டிய ராகுல்: ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் மாணவிகளுடன் கலந்துரையாடல்

சென்னை: தமிழகம் வந்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிக ளுடன் ‘சேஞ்ச் மேக்கர்ஸ்’ என்ற தலைப்பில் உரையாடினார். அப்போது, பெண்களை மரியாதையாக நடத்துவதில்…

பூஜையுடன் தொடங்கிய சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தின் படப்பிடிப்பு….!

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 15 ஆவது படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இப்படத்திற்கு ஹீரோ என்று டைட்டில் வைத்துள்ளனர். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி…

சென்னை வந்தார் ராகுல் காந்தி…. காங்கிரசார் உற்சாக வரவேற்பு

சென்னை: இன்று மாலை நாகர்கோவிலில் காங்கிரஸ் கூட்டணி தலைவர்களை அறிமுகப்படுத்தி நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை வந்தடைந்தார். அவருக்கு…

பொள்ளாச்சி பாலியல் கொடுமை: தமிழகம் முழுவதும் கொதித்தெழுந்த மாணவர்கள்….

சென்னை: பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பான குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவ மாணவிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதன் காரணமாக…

எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் டீசர் வெளியிட்டார் ஆர்யா…!

இப்ராஹிம் ராவுத்தரின் ராவுத்தர் மூவிஸ் தயாரிப்பில் ஆரி நடிக்கும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசரை ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில்…

ஏப்ரல்-18 பெரிய வியாழன் – கிறிஸ்தவர்களும் போர்க்கொடி: தேர்தல் தேதியை மாற்றக்கோரி மதுரை பேராயர் கடிதம்

மதுரை: தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளான ஏப்ரல்-18ந்தேதி கிறிஸ்தவர்களின் புனித நாளான பெரிய வியாழன் வருவதால், தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்றும் மதுரை பேராயர்…

இன்று மாலை நடைபெறுகிறது: அதிமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு ஆலோசனை கூட்டம்!

சென்னை: அதிமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்று பிற்பகல் நடைபெறும் என்று அதிமுக தலைமை தெரிவித்து உள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 6…