Category: தமிழ் நாடு

ராகுல் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது யார்? ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிமீது விசாரணை நடத்த உத்தரவு

சென்னை: நாடு முழுவதும் தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், ராகுல்காந்தி நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது யார் என்று, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிமீது…

பொள்ளாச்சி பாலியல் விசாரணை தொடர்பாக புதிய அரசாணை வெளியிட உத்தரவு: தமிழகஅரசுக்கு உயர்நீதி மன்றம் குட்டு

சென்னை: பொள்ளாச்சி பாலியல் விசாரணை தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து நீதிமன்றம், புதிய அரசாணை வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. நெஞ்சை பதற…

நாம் தமிழர் கட்சிக்கு ‘கரும்பு விவசாயி’ சின்னம் ஒதுக்கீடு: தேர்தல் ஆணையம்

டில்லி: நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18…

ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் நவாஸ் கனி: இந்திய முஸ்லிம் லீக் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மதுரை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏப்ரல்…

வைரலாகும் அஞ்சலியின் வெயிட் லிப்டிங் செய்யும் வீடியோ….!

‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அஞ்சலி, தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து வந்தார். தற்போது அஞ்சலி, உடல் எடையை குறைக்கும் முயற்சியிலும்…

திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை? பட்டியலை வெளியிட்டார் ஸ்டாலின்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, மெகா கூட்டணி அமைத்துள்ள திமுக கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை வெளியிட்டு உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்தில், திமுக, காங்கிரஸ் மற்றும்…

எங்களை நிர்பந்திக்காதீர்கள்: 3தொகுதி இடைத்தேர்தல் வழக்கில் உச்சநீதி மன்றம் கருத்து…

சென்னை: 3 தொகுதி இடைத்தேர்தல் வழக்கில்,எங்களை நிர்பந்திக்காதீர்கள் என்று உச்சநீதி மன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்து உள்ளனர். மேலும் தேர்தல் ஆணையம் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு வழக்கை…

இரட்டைஇலை சின்னம்: டிடிவி கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதி மன்றம்….

சென்னை: இரட்டை இலை சின்னத்தை அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது சரிதான் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு, டிடிவி தினகரனின் கோரிக்கையை நிராகரித்தது. மேலும், குக்கர் சின்னம்…

‘தமிழரசன்’ மூலம் ரீ-எண்ட்ரி கொடுக்கும் நடிகை சங்கீதா…!

நடிகர் விஜய் ஆண்டனி நடித்து வரும் ‘தமிழரசன்’ திரைப்படத்தின் மூலம் நடிகை சங்கீதா மீண்டும் திரையில் நடிக்கவிருக்கிறார். இரண்டாண்டுகளுக்கு முன்பு வந்த ‘நெருப்புடா’ படத்தில் நெகடிவ் வேடத்தில்…

ரஜினியின் தாய்,தந்தைக்கு மணி மண்டபம் கட்டிய ரசிகர்…!

ரஜினிகாந்தின் அப்பா, அம்மாவிற்கு தனது சொந்த நிலத்தில் திருச்சி ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி மணிமண்டபம் கட்டியுள்ளார். திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகியாக இருப்பவர்…