திருவாரூர் கருணாநிதியின் வீட்டில் இருந்து தனது முதல் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் திமுக தலைவர் ஸ்டாலின் (வீடியோ)
திருவாரூர்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் தொகுதியில் வீதி வீதியாக நடந்து சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் காட்சி வீடியோக்கள் வைரலாகி வருகிறது. சிரித்த முகத்துடன்…