பிற்பகல் 5 மணி நிலவரப்படி தமிழகத்தில் 63.73 சதவீத வாக்குகள் பதிவு
சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று மாலை 5 மணி நிலவரப்படி 63.73 சதவிகிதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. சட்டமன்ற இடைத்தேர்தலில் 67.08 சதவீதமும் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக…