Category: தமிழ் நாடு

குட்கா விவகாரம்: சபாநாயகருடன் திமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று சந்திப்பு

சென்னை, குட்கா விவகாரத்தில் சட்டமன்ற உரிமைக்குழு நோட்டீசுக்கு பதில் அளிக்கும் காலக்கெடு இன்றுடன் முடிவடைவதால், திமுக எம்எல்ஏக்கள் 21 பேர் இன்று சபாநாயகர் தனபாலை சந்தித்து விளக்கம்…

அரசுடன் ஜாக்டோ – ஜியோ நடத்திய பேச்சு தோல்வி! 7ந்தேதி முதல் வேலைநிறுத்தம்?

சென்னை, ஜாக்டோ, ஜியோ அமைப்பினர் அரசுடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து நாளை மறுதினம் முதல் தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் மீண்டும்…

டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் இன்று சபாநாயகருடன் சந்திப்பு!

சென்னை, அதிமுக கொறடா அறிவுறுத்தலின் பேரில், டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். பின்னர் அதுகுறித்த சரியில்லை என்று மீண்டும் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.…

இன்று ஆசிரியர் தினம்: 396 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கினார் முதல்வர்!

சென்னை : இன்று நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய 396 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கினர். இன்று காலை 10மணி…

டிராவல்ஸ் அதிபர் வீட்டில் 2 கோடி! வேளச்சேரி போலீசார் அதிரடி பறிமுதல்!

சென்னை, வேளச்சேரியில் தனியார் சொகுசு பேருந்து அதிபர் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இருந்து கணக்கில் வராத 2 கோடி ரூபாய் பறிமுதல்…

6ம் தேதி முதல் ஒரிஜினல் ஒட்டுனர் உரிமம் கட்டாயம்!! உயர்நீதிமன்றம்

சென்னை: 6ம் தேதி முதல் வாகன ஓட்டுனர்கள் ஒரிஜினல் ஒட்டுனர் உரிமம் வைத்திருப்பது கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரிஜினல் ஓட்டுனர் வைத்திருக்க வேண்டும் என்ற…

நீட் தேர்வுக்கு எதிராக 8ம் தேதி திருச்சியல் கண்டன பொதுக்கூட்டம்!!

சென்னை: நீட் தொடர்பாக திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இதில் காங்கிரஸ். கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொண்டன. இதில்…

ஏழைகள் டாக்டர், இன்ஜினீயர், ஐ.ஏ.எஸ். கனவு காணக்கூடாதா? ஏழைகளாகவே சாக வேண்டுமா? நடிகர் சிவகுமார் கேள்வி

சென்னை, நீட் தேர்வு காரணமாக உயிரிழந்த மாணவி அனிதாவின் மரணம் குறித்து நடிகர் சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழைகள் ஏழைகளாகவே சாக வேண்டுமா? என கேள்வி விடுத்துள்ளார்.…

பிணத்தின் மீது அரசியல் செய்யும் எச்.ராஜா! வழக்கறிஞர் அருள்மொழி எச்சரிக்கை

சென்னை, நீட் தேர்வு காரணமாக, தனது டாக்டர் கனவு பொய்த்துபோனதாக, மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டதால், தமிழகத்தில் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில், மாணவி அனிதா…

நீட் விலக்கு கோரி புதுச்சேரி ஆளுநர் மாளிகை முற்றுகை! மாணவர்கள் போராட்டம்

புதுச்சேரி நீட் விவாகரத்தில் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டமைக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் எனக்கூறி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு…