ஐபிஎல் 2019 தகுதிச்சுற்றின் 2வது ஆட்டம் இன்று: சிஎஸ்கேவின் விசில் சத்தம் ஒலிக்குமா?
விசாகப்பட்டினம்: ஐபிஎல் தொடரின் இறுதிகட்டம் நெருங்கி உள்ள நிலையில், இன்று இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் இடையே போட்டி நடைபெற உள்ளது.…