Category: தமிழ் நாடு

அடிமைகள் தமிழ்நாட்டை ஆளுகிறார்கள்!  தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல்வாஸ்னிக் 

டில்லி: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் 75வது பிறந்தநாள் கூட்டத்தில் பேசிய தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர், அடிமைகள் தமிழ்நாட்டை ஆளுகிறார்கள்! மத்தியில் சர்வாதிகாரிகள் ஆளுகிறார்கள்…

சிபிஐ கேவியட் மனு: ப.சிதம்பரத்துக்கு உச்சநீதி மன்றம் ஜாமின் வழங்குமா?

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அவசர மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் நடைபெறும்…

அத்திவரதர் தரிசனம்: போலி விஐபி பாஸ் தயாரித்த அமமுக நிர்வாகி உள்பட 11 பேர் கைது!

காஞ்சிபுரம்: அத்திவரதர் தரிசனம் பெற லட்சக்கணக்கானோர் கூடிய நிலையில், போலி விஐபி, விவிஐபி பாஸ் தயாரித்து அதிகவிலைக்கு விற்று வந்ததாக அமமுக அலுவலக நிர்வாகி உள்பட 11…

தமிழகத்தில் விரைவில் மேலும் 2 புதிய மாவட்டங்கள்! தமிழகஅரசு ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் மேலும் இரண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்குவது குறித்து தமிழக முதல்வர் திட்டமிட்டு வருவதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் சமீபத்தில் சில…

கணவர்மீது போக்சோ சட்டப்பிரிவில் பொய்ப்புகார் கொடுத்த மனைவி மீது வழக்கு! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: மகளை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்ததாக பொய் புகார் கொடுத்த மனைவி மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதில்…

கடனில் தத்தளிக்கும் தமிழக அரசு: கரையேறுமா? சிறப்புக் கட்டுரை

சென்னை: தமிழக அரசின் நிகர கடன் சுமார் 4 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தமிழக பட்ஜெட்டில் துணை முதல்வரும், தமிழக நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம்…

தமிழகஅரசின் ஊழல் குறித்து விவாதம்: தனியார் டிவி ஒளிபரப்பை தடை செய்த அரசு கேபிள் டிவிக்கு அபராதம்

டில்லி: தமிழகஅரசின் ஊழல் குறித்து விவாதம் நடத்தியதால், அரசு கேபிளில் இருந்து சத்தியம் டிவி ஒளிரபப்பு தடை செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அரசுகேபிள் டிவிக்கு தீர்ப்பாய்ம…

அடையாறு, ஆவடி உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று 8 மணி நேர மின் தடை

சென்னை தமிழக மின் வாரியம் இன்று பராமரிப்பு பணி காரணமாக ஆவடி, அடையாறு உள்ளிட்ட பல பகுதிகளில் காலை 9 முதல் மாலை5 மணி வரை மின்…

பொருளாதார நலிவுற்றோர் இட ஒதுக்கீடு இந்த வருடம் அமுல் படுத்த பல்கலைக்கழக மானிய ஆணையம் உத்தரவு

சென்னை இந்த வருடம் முதல் நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பொருளாதார நலிவுற்றோர் இட ஒதுக்கிட்டை அமுல் செய்யப் பல்கலைக்கழக மானிய ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு…

சல்பர் டை ஆக்சைடு வாயுவை வெளியிடுவதில் தமிழகம் முதலிடம்! அமில மழை பெய்யுமா?

சென்னை: மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் சல்பர் டை ஆக்சைடு வாயுவை வெளியிடுவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்திய நகரங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது.…