ஒலி மாசுபாட்டை தடுக்க தொடர்ந்து போராடும் தமிழர்..!
பெங்களூரு: வாகனங்களில் ஹாரன் சத்தங்களை தேவையின்றி எழுப்ப வேண்டாமென விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் தமிழராகிய பாரதி ஆதிநாராயணன். இவர் பெங்களூரில் பணிபுரியும் ஒரு தொழில்நுட்ப வல்லுநர்.…