காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து ‘ஜனநாயக படுகொலை’! ஜனாதிபதிக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
டில்லி: “காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து அறிவிப்பை நிறுத்தி வையுங்கள்” என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் மக்களுடன்…