Category: தமிழ் நாடு

பின்லாந்தில் பியானோ வாசிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: தமிழக கல்வி வளர்ச்சிக்கு தேவையான புதிய நடைமுறைகள் குறித்து தெரிந்துகொள்ள பின்லாந்து சென்றுள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அங்கு பியானா வாசித்து அசத்தினார். தமிழகத்திற்கு தொழில்…

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவர் யார்? பரபரப்பு தகவல்கள்

சென்னை: தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ள நிலை யில், அவர் தனது மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.…

சிதம்பரம் அவரது குடும்பத்திற்குத்தான் நிதி அமைச்சராக இருந்தார்! அமைச்சர் சி.வி.சண்முகம் கடும் தாக்கு

சென்னை: முன்னாள் அமைச்சர், சிதம்பரம் அவரது குடும்பத்திற்கு நிதி அமைச்சராக இருந்து, உலகம் முழுவதும் சொத்து சேர்த்திருக்கிற மிகபெரிய மோசடி மனிதர் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கடுமையாக…

பேருந்தில் ஓசி பயணம்: அபராதமாக 16,80,850 ரூபாய் அதிரடி வசூல்

சென்னை: சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் பயண அட்டை மோசடி மற்றும் ஓசிப் பயணம் காரணமாக அபராதத் தொகையாக 16,80,850 வசூல் செய்யப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்துக் கழக…

ராமநாதபுரம் முன்னாள் எம் பி அன்வர் ராஜா திமுகவில் இணைகிறாரா?

சென்னை ராமநாதபுரம் முன்னாள் மக்களவை உறுப்பினர் அன்வர் ராஜா திமுகவில் இணைவதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் தெரிவிக்கிறது. திமுக வில் தற்போது அமமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த தலைவர்கள்…

ப.சிதம்பரத்தின் சி.பி.ஐ. காவல் 5ம் தேதி வரை நீடிப்பு! உச்சநீதி மன்றம்

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நிதி அமைச்சசர் சிதம்பரத்தின் சிபிஐ காவலை 5ந்தேதி வரை நீட்டித்து உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு…

சுதந்திரம் கிடைத்து 73ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக அரசு பஸ் சேவை பெற்றுள்ள கிராமம்!

விருதுநகர்: இந்தியா சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தற்போதுதான் முதன் முறையாக விருதுநகர் அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.…

சதுப்புநிலங்கள் மறுசீரமைப்புத் திட்டத்தில் தமிழகத்தில் பள்ளிக்கரணை உள்பட 4 இடங்கள் தேர்வு!

டில்லி: மத்திய அரசின் சதுப்பு நிலங்கள் மறுசீரமைப்புத் திட்டத்தில் தமிழகத்தில் பள்ளிக்கரணை உள்பட 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. சதுப்பு நிலத்தை பாதுகாக்க மத்திய அரசானது…

டிடிவி கட்சியின் மாவட்டச் செயலாளர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்!

சென்னை: டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் ஒவ்வொரு வராக அங்கிருந்து விலக மாற்றுக்ககட்சியில் இணைந்து வரும் நிலையில், இன்று புதுக்கோட்டை மாவட்டச்…

அமெரிக்க மாட்டுப்பண்ணையில் ஆய்வு நடத்திய எடப்பாடி! வீடியோ

நியூயார்க்: தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச் சாமி, தமிழக அமைச்சர்களுடன் அமெரிக்க கால்நடை பண்ணையை சுற்றிப்பார்த்தார். அவர் மாட்டுப் பண்ணையை…