Category: தமிழ் நாடு

வதந்திகளை நம்ப வேண்டாம்! அன்வர் ராஜா வேண்டுகோள்

சென்னை: தான் திமுகவுக்கு செல்வதாக வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அதிமுக முன்னாள் எம்.பி.யும், சிறுபான்மை பிரிவு தலைவருமான அன்வர் ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிமுக,…

உடல்நலம் குன்றிய மு.க.அழகிரி: மதுரை வீட்டில் சிகிச்சை

மதுரை: மறைந்த திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வரின் மகனும், முன்னாள் தென்மண்டல திமுக பொறுப்பாளருமான மு.க.அழகிரி உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள்…

வாக்காளர் பட்டியல்: அதிமுக நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் முக்கிய அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் 15.10.2019 அன்று வெளியிடப்பட உள்ளது. இதை முன்னிட்டு வாக்காளர்கள் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்காளர் அடையாள அட்டையில்…

‘நல்லாசிரியர் விருது’ பெறும் தமிழகஆசிரியர்கள் மோடியிடம் வாழ்த்து பெற்றனர்!

டில்லி: தமிழகத்தில் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வானவர்கள், டில்லி சென்றுள்ள நிலையில், அங்கு பிரதமர் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றனர். அவர்களுடன் மோடி சிறிது…

எடப்பாடியின் அமெரிக்க பயணத்தால் ரூ. 2,780 கோடி தொழில் ஒப்பந்தம் கையெழுத்து!

சென்னை: முதல்வர் எடப்பாடியின் அமெரிக்க பயணத்தால் தமிழகத்திற்கு ரூ. 2,780 கோடி அளவிலான தொழில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி…

சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியாக ஏ.கே.மிட்டல்!? கொலிஜியம் பரிந்துரை

சென்னை: மெட்ராஸ் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி மேகாலய மாநில உயர்நீதி மன்றத்துக்கு மாற்றப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக, மேகாலய உயர்நீதிமன்ற…

கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

கோவை, நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே தஹில்ரமணி மறுபரிசீலனை கோரிக்கை! கொலிஜியம் நிராகரிப்பு

டில்லி: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள வி.கே தஹில்ரமணி மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ள நிலையில், அவர் தனது நியமனத்தை மறுபரிசீலனை…

உச்சத்தை தொட்டுள்ள சுங்க கட்டண கணக்கீடுகள்: மத்திய அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டண கணக்கீடுகளின் சுரண்டல்கள் உச்சத்தை தொட்டுள்ளதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மருத்துவர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

வரலாறு காணாத விலை உயர்வு: 30ஆயிரத்தை தாண்டியது தங்கத்தின் விலை

சென்னை: சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 30 ஆயிரத்தை தாண்டி உள்ளது. 8 கிராம் கொண்ட ஒரு சவரன் தங்கம் 30ஆயிரத்துக்கு 120 ரூபாயாக…