10ஆம் வகுப்பு மொழிப்பாடங்களுக்கு இனி ஒரே தேர்வு! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
சென்னை: கடந்த கல்விஆண்டு முதல் பிளஸ்-2 மொழிப்பாடங்கள் ஒரே தாளாக தேர்வு நடைபெற்று வரும் நிலையில்,நடப்பாண்டில் இருந்து 10ம் வகுப்பு மொழிப்பாடங்களுக்கும் இனி ஒரே தேர்வு நடத்தப்படும்…