Category: தமிழ் நாடு

ராஜபக்சே மகன் திருமண வரவேற்பில் கலந்துகொண்ட பாஜக தலைவர் சுப்பிரமணியசாமி!

கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மூத்த மகன் நமலின் திருமணம் கடந்த 12ந்தேதி நடைபெற்ற நிலையில், நமலின் திருமண வரவேற்பில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி…

5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழகத்துக்கு 3ஆண்டுகள் விதிவிலக்கு! செங்கோட்டையன்

ஈரோடு: அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில் மத்திய அரசு 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், இந்த…

பெரியாரின் 141வது பிறந்தநாள்: தமிழக முதல்வர், துணைமுதல்வர் மரியாதை

சென்னை: தந்தை பெரியாரின் 141வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். தந்தை பெரியாரின்…

141-வது பிறந்தநாள்: தந்தை பெரியார் சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

சென்னை: தந்தை பெரியாரின் 141வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தந்தை பெரியாரின் பிறந்த தினமான செப்டம்பர்…

சென்னை உயர் நீதிமன்றத்தில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் கடிதம்! பலத்த பாதுகாப்பு

சென்னை: சென்னை உயர்நீதி மன்றத்தில் வரும் 30ந்தேதி செப்டம்பர்) குண்டுவெடிக்கும் என மர்ம கடிதம் வந்துள்ள நிலையில், நீதிமன்றத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டு உள்ளது.…

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: புதிய அட்டவணை வெளியிட்டுள்ளது அரசு தேர்வுகள் இயக்கம்!

சென்னை: தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் தேதிகள் தொடர்பாக புதிய அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. நடப்பு ஆண்டு முதல் மொழித்தாள் ஒரே தாளாக…

51 நாள் பரோல் முடிந்தது: மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் நளினி

சென்னை: தனது மகள் திருமண ஏற்பாடு செய்வதற்காக, ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி பரோலில் வெளியே வந்த நிலையில், அவரது 51…

‘இந்தப் பிறவியே ஜாலியாக இருக்கத்தான்’: 7 பெண்களை திருமணம் செய்த போலி போலீஸ் ‘கூல்’

சென்னை: ‘இந்தப் பிறவியே ஜாலியாக இருக்கத்தான்’ என்று கூலாக கூறியிருக்கிறார், போலி எஸ்ஐ வேடமிட்டு 7 பெண்களை திருமணம் செய்தும், 6 பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியும்…

இந்தி திணிப்புக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

சென்னை: மத்தியஅரசின் இந்தி திணிப்புக்கு எதிராக வரும் 20ந்தேதி தேதி மாவட்ட தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற…

அமமுகவே என்னுடையதுதான்! டிடிவிக்கு ஷாக் கொடுத்த புகழேந்தி!

சென்னை: டிடிவி தினகரனின் அமமுக வெளியிட்டுள்ள கட்சியின் நிர்வாகிகள் பட்டியலில் புகழேந்தி பெயர் விடுபட்டுள்ள நிலையில், அமமுகவில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது, அமுமுக கட்சியே…