குற்றவியல் வழக்குகளின்போது விசாரணை அதிகாரி ஆஜராக வேண்டும்! நீதிபதிகள் கண்டிப்பு
சென்னை: குற்றவியல் வழக்குகளின்போது விசாரணை அதிகாரி, விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கண்டிப்பு தெரிவித்து உள்ளனர். பல்வேறு குற்றவியல் வழக்குகளில் விசாரணை…