கனமழை: தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், தமிழகத்தில் தேனி,…