Category: தமிழ் நாடு

மு.க.ஸ்டாலின் மிசா கைதிதான்! பாஜக ஆதரவாளர் துக்ளக் குருமூர்த்தி தகவல்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா கைதிதான் என பாஜக ஆதரவாளர் ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்து உள்ளார். ஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லை என்று நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர்…

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் முகிலனுக்கு நிபந்தனை ஜாமீன்: மதுரை உயர்நீதி மன்றம்

மதுரை: சமூக ஆர்வலர் முகிலன் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில், அவருக்கு மதுரை உயர்நீதி மன்ற கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் ஆர்வலரான முகிலன்,…

தமிழகம் மற்றும் புதுவையில் நாளை லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் நாளை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்து உள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்…

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை தடை நவம்பர் 22ந்தேதி வரை நீட்டிப்பு! உச்சநீதி மன்றம்

டெல்லி: ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட 22-ம் தேதி வரை தடையை நீட்டித்து உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு ராதாபுரம்…

குடியரசுத் தலைவர், பிரதமர் படங்களை தவறாக பயன்படுத்தினால் 6மாதம் சிறை! புதிய சட்டம் கொண்டுவர மத்தியஅரசு முடிவு

டெல்லி: குடியரசுத் தலைவர், பிரதமர் போன்ற முக்கியஸ்தர்களின் படங்களை தவறாக பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் அபராதத்துடன் 6மாதம் சிறை தண்டனை அளிக்கும் வகையில் புதிய சட்ட திருத்தம்…

6 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க ரூ.600 கோடி விடுவிப்பு! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் மேலும் 6 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ள நிலையில், மருத்துவக்கல்லூரிகள் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளை தொடங்க தமிழக அரசு…

5 புதிய மாவட்டங்கள்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் புதியதாக 5 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்படுவதாக தமிழகஅரசு சட்டமன்றத்தில் அறிவித்திருந்த நிலையில், தற்போது அதற்கான அரசாணையை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை,…

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவு வெளியீடு! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

சென்னை: குரூப்-4 தேர்வு முடிவை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர் பதவி ஆகியவற்றை உள்ளடக்கி 6 ஆயிரத்து…

வெங்காயத்தைத் தொடர்ந்து விண்ணை எட்டிய கத்தரிக்காய் விலை!

திருச்சி: வெங்காயம் மற்றும் தக்காளிக்குப் பிறகு, நுகர்வோரை மிகுந்த கவலைக்குள்ளாக்குவது இப்போது கத்தரிக்காயின் முறை. கடந்த இரண்டு நாட்களாகப் பெய்த பலத்த மழையால், மாவட்டத்தில் அறுவடைக்குத் தயாராக…

பிரதமர் மோடியின் முயற்சியால் ஆஸி.யில் இருந்து சிலைகள் மீட்கப்பட்டன! பொன்.மாணிக்கவேல் அல்ல! தமிழக அரசு வாதம்

சென்னை: ஆஸ்திரேலியாவில் இருந்து சிலைகள் மீட்கப்பட பிரதமர் மோடியே காரணம், பொன். மாணிக்கவேல் இல்லை என்று சென்னை நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. தமிழக சிலை கடத்தல்…