நான் விக்ரம் லேண்டரைக் கண்டேன்! மதுரை தமிழன் சண்முக சுப்பிரமணியன் பெருமிதம்
சென்னை: நிலவில் விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கிய இடத்தை கண்டுபிடித்த தமிழரான சண்முக சுப்பிரமணியன், தனது கண்டுபிடிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், நான் விக்ரம் லேண்டரைக் கண்டேன்!…