Category: தமிழ் நாடு

‘கைலாசா’ நாடு அமையக் காரணம் யார் : நித்தியானந்தா

2003ல் தன்னை பற்றி வந்த செய்தியும் ! தனக்கு நீதி மறுக்கப்பட்டதுமே !! ‘கைலாசா’ நாடு அமையக் காரணம் : நித்தியானந்தா திருவண்ணாமலையில் பத்தோடு பதினொன்றாக ஆசிரமம்…

தலைவர் பதவி விலை ரூ.50 லட்சம்! ஊராட்சி பதவிகளை ஏலம் விடும் அதிமுக! அம்பலம்…..

சென்னை: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஊராட்சித் தலைவர் பதவி உள்பட வார்டு உறுப்பினர்கள் பதவிகளை அதிமுக ஏலம் விட்டு வருவது அம்பலமாகி…

சிலைகடத்தல் ஆவணங்களை ஒருவாரத்திற்குள் ஒப்படையுங்கள்! பொன்.மாணிக்கவேலுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவு

டெல்லி: சிலைகடத்தல் ஆவணங்களை ஒருவாரத்திற்குள் தமிழகஅரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று, தமிழகஅரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. சிலை கடத்தல் தடுப்புப்…

குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு! நவநீத கிருஷ்ணன் எம்.பி. அறிவிப்பு

டெல்லி: மத்தியஅரசு இன்று தாக்கல் செய்துள்ள தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு இரு அவைகளிலும் அதிமுக ஆதரவு அளிக்கும் என்று, அதிமுக மாநிலங்களவை எம்.பி.யான நவநீத…

குரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்து உள்ளது.…

விலை உயர்வில் அலட்சியம் காட்டினால், அந்நியப்பட்டுப் போய் விடுவீர்கள்! மத்திய,மாநில அரசுகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: “அத்தியாவசியப் பொருட்களின் விலையிலும், விநியோகத்திலும் அலட்சியம் காட்டினால், மக்களிடம் இருந்து வெகு தூரம் அந்நியப்பட்டுப் போய் விடுவீர்கள்” என்று மத்திய மாநிலவ அரசுகளுக்கு திமுக தலைவர்…

குடியுரிமை மசோதா: தமிழக எம்.பி. நவாஸ்கனி உள்பட அசாம் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

டெல்லி: பாராளுமன்றத்தில் இன்று தேசிய குடியுரிமை மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்து வரும் நிலையில், தமிழக முஸ்லிம் கட்சியைச் சேர்ந்த நவாஸ்கனி எம்.பி. உள்பட…

உள்ளாட்சி, சட்டப்பேரவை தேர்தல்: திமுகவுக்காக களம் இறங்குகிறார் தேர்தல் சூத்திரதாரி பிரசாத் கிஷோர்!

சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல், 2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், திமுக வெற்றி பெற பிரபல தேர்தல் சூத்திரதாரி பிரசாந்த் கிஷோர்…

தமிழக உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு பின்பற்றவில்லை: உச்சநீதிமன்றத்தில் திமுக முறையீடு

சென்னை: தமிழக உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு பின்பற்றவில்லை என்று திமுக தரப்பில் இன்று உச்ச நீதி மன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில், நாளை மறுதினம்…

திருவண்ணாமலையில் நாளை மகாதீபம்: மலைஉச்சிக்கு சென்றது கொப்பரை

திருவண்ணாமலை: நாளை திருவண்ணாமலையில் கார்த்திகை திருவிழாவையொட்டி, மலையில் மகாதீபம் ஏற்பட உள்ளது. இதற்கான தயார் செய்யப்பட்ட கொப்பரை இன்று காலை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. பஞ்சபூத…