தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 1200க்கு மிகாமல் வாக்காளர்கள்
சென்னை தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வாக்குசாவ்டியிலும் 1200 க்கு மிகாமல் வாக்காளர்கள் உள்ளபடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர், ”வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடிகளுக்கு வரும் வாக்காளர்களின்…