தஞ்சையில் சோகம்: குளத்தில் குளிக்க சென்ற 3 மாணவர்கள் பலி – முதல்வர் நிவாரணம் அறிவிப்பு…
சென்னை: தஞ்சையில்குளத்தில் குளிக்க சென்ற 3 மாணவர்கள் குளத்தில் மூழ்கி பலியாகி உள்ளனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, மாணவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள…