விசாரணை என்னும் பெயரில் தாக்கியது ஏன்? சிவகங்கை ‘லாக்கப் மரணம்’ குறித்து காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி…
மதுரை: காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞரை விசாரணை என்னும் பெயரில் தாக்கியது ஏன்? என காவல்துறைக்கு சரமாரி கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, கடந்த…