Category: தமிழ் நாடு

தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் நியமித்த தமிழக டிஜிபி ஆணையில் திருத்தம் கோரி தமிழ்நாடு அரசு மனு!

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் நியமித்த தமிழக டிஜிபி தொடர்பான தேர்தல் ஆணையில் திருத்தம் கோரி தமிழ்நாடு அரசு இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு…

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார் உள்பட 12 ஆவணங்கள் மூலம் வாக்களிக்கலாம்!

சென்னை: வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் ஆதார் அட்டை உள்பட மாற்று ஆவணங்கள் மூலம் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணைய்ம தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு பிறகு இறுதி…

தமிழ்நாட்டில் இதுவரை 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு  –  ரூ.1,262 கோடி பணம் பறிமுதல்! அர்ச்சனா பட்நாயக்

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும், விதிகளை மீறி எடுத்துச்செல்லப்பட்டதாக ரூ.1,262 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தமிழ்நாடு தலைமை…

நாளை விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை! அர்ச்சனா பட்நாயக்

சென்னை: தமிழ்நாட்டில் நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், தேர்தலுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக்…

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள வீட்டில் ரூ.1 கோடி பதுக்கி வைத்த பணம் பறிமுதல்! தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை…

சென்னை: பட்டினப்பாக்கத்தில் இன்று (ஏப்ரல் 22) தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் ரூ. 1 கோடிக்கும் அதிகமான ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த பணம்…

ஊழல் பணத்தை வாக்காளர்களுக்கு கொடுப்பதில் ஆண்ட, ஆளும் கட்சிகள் இடையே போட்டி! தவாக வேல்முருகன்

சென்னை: ஊழல் பணத்தை வாக்காளர்களுக்கு கொடுப்பதில் ஆண்ட, ஆளும் கட்சிகள் இடையே போட்டி என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விமர்சித்துள்ளார். திமுக கூட்டணியில் பயணித்து…

மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம்! உயர்நீதிமன்றம்…

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன்,…

கோடை காலத்தில் பட்டாசு தயாரிப்புக்கு தடை விதிக்கலாமா? தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

மதுரை: கோடை காலமான ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் பட்டாசு தயாரிப்புக்கு தடை விதிப்பது தொடர்பாக பரிசீலிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு…

எது அடிமைத்தனம், எது தைரியம்? எது நடிப்பு, எது உழைப்பு? சிந்தித்து வாக்களிப்பீர்! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: எது அடிமைத்தனம், எது தைரியம்? எது நடிப்பு, எது உழைப்பு? சிந்தித்து வாக்களிப்பீர் முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய…

பொய்யான தகவல்: செல்வப்பெருந்தகை மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் புகார்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் புகார் அளித்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்…