Category: தமிழ் நாடு

முறிந்தது திமுக – காங்கிரஸ் கூட்டணி! தவெகவுடன் கூட்டணி தொடரும் என அறிவிப்பு….

சென்னை: தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க தவெக முன்வந்துள்ள நிலையில், அக்கட்சிக்கு ஆதரவு வழங்க காங்கிரஸ் தலைமை முன்வந்துள்ளதால், இரு கட்சிகளுக்கு இடையேயான நட்பு முடிவுக்கு வந்துள்ளது. ’தேசிய…

ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் த.வெ.க. தலைவர் விஜய் – பதவி ஏற்பு எப்போது..?

சென்னை: தமிழக அரசியல் களத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளத தவெக தலைவர் விஜய், ஆளுநர் மாளிகை சென்று, ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் ஆட்சி அமைக்க உரிமை…

வாக்குகள் எண்ணப்படுவது எப்படி? தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் மே 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், மின்னணு வாக்குகள் எத்தனை மணி முதல் எண்ணப்படும் என்பது குறித்த தலைமை தேர்தல் அதிகாரி…

சென்னை புறநகர் ரயில் சேவையில் இன்றுமுதல் 21 நாட்கள் சில மாற்றம்!

சென்னை: சென்னையில் இயக்கப்பட்டு வரும் புறநகர் ரயில் சேவையில் இன்றுமுதல் 21 நாட்கள் சில மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரக்கோணம் யார்டில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால்,…

மே 1 முதல் சித்தூர்–தட்சூர் நுழைவு கட்டுப்பாடு கொண்ட அதிவேக சாலை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளது

ஆறு வழிச்சாலையுடன் உருவாக்கப்பட்டுள்ள சித்தூர்–தட்சூர் நுழைவு கட்டுப்பாடு உள்ள அதிவேக சாலை (NH 716 B), மே 1 முதல் போக்குவரத்துக்கு திறக்கப்படுவதால், தமிழ்நாட்டில் முதன்முறையாக திருவள்ளூர்…

புதியஅரசு அமையும் வரை காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும்! அன்புமணி கோரிக்கை

சென்னை: புதிய அரசு அமையும் வரை காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். தலைநகர் டெல்லியில் நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தின்…

திமுக ஜெயித்தால் நாங்கள் தான் எதிர்க்கட்சி! சொல்கிறார் செல்வபெருந்தகை…

சென்னை: திமுக ஜெயித்தால் நாங்கள் தான் எதிர்க்கட்சி என்று கூறுகிறார் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறி உள்ளார். ராகுல் காந்தியின் இலக்கு மேற்கு…

நாளை முதல் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில் வெயில் கொளுத்தி வரும் நிலையில் பல மாவட்டங்களில், வெயில் சதத்தை தாண்டி உள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ள நிலையில், 29ந்தேதி முதல்…

ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் முயற்சிக்கவில்லை! கிருஷ்ணசாமி நேரடி குற்றச்சாட்டு…

சென்னை: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் வாக்குக்கு பணத்தை வாரி இறைத்த நிலையில், அதை தடுக்க தேர்தல் ஆணையம் முயற்சி மேற்கொள்ளவில்லை என புதிய தமிழகம்…

இறுதி ஊர்வலங்களை வரைமுறைப்படுத்த புதிய சட்டம்….?

மதுரை: தமிழகத்​தில் இறந்தோர் இறுதி ஊர்வலங்களை ஒழுங்​குபடுத்த புதிய சட்​டம் கொண்டு வரு​வது குறித்து தலை​மைச் செயலர் அறிக்கை தாக்​கல் செய்ய உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்ளது. தமிழ்நாட்டில்,…