Category: தமிழ் நாடு

தென்னிந்திய நடிகர் சங்க சிறப்பு அதிகாரியின் பதவிக்காலம் மேலும் நீட்டிப்பு…

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கபட்ட ஐ.ஜி.கீதாவின் பதவி காலம் மேலும் நீட்டிப்பு செய்யப்பட்டு இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடிகர்…

பிளஸ்2 துணைத்தேர்வு முடிவுகள் நாளை இணையதளத்தில் வெளியாகிறது…

சென்னை: பிளஸ்2 (12-ஆம் வகுப்பு) துணைத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக பிளஸ்2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு…

கோவில்களில் அறங்காவலர்களை நியமிப்போம்! உயர்நீதிமன்றத்தில் அரசு உறுதி…

சென்னை: அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் அறங்காவலர்களை நியமிப்போம் என சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழகஅரசு உறுதி அளித்துள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததும், அறநிலையத்துறையின் கீழ்…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழில் தொடங்க விருப்பமா? போச்சம்பள்ளியில் ஞாயிறன்று வழிகாட்டுதல் நிகழ்ச்சி…

சேலம்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்கள், தொழில் முனைவோர்களுக்கு வழிகாட்டும் வகையில் போச்சம்பள்ளியில் ஞாயிறன்று வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்கள் இந்த…

கோடநாடு வழக்கு: ஜெயலலிதாவின் டிரைவர் கனகராஜ் மர்ம மரணம் குறித்து மறுவிசாரணை…

சென்னை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக, ஜெயலலிதாவின் டிரைவர் கனகராஜ் விபத்து மரணம் குறித்து காவல்துறை யினர் மறுவிசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இது எடப்பாடி…

குமரி கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

சென்னை: குமரி கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளது.…

பொள்ளாச்சி பாலியல் வழக்கு கைதிகளுடன் உறவினர்கள் சந்திப்பு: 7 காவலர்கள் சஸ்பெண்டு…

சேலம்: பொள்ளாச்சி பாலியல் வழக்கு கைதிகளுடன் உறவினர்கள் சந்தித்து பேசிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, வீதி மீறிய செயல்பட்ட 7 காவலர்களை சேலம் மாநகர காவல்…

கபாலீசுவரர் கலை அறிவியல் கல்லூரிக்கு தேர்வு செய்யப்பட்ட 11 பேருக்கு பணி ஆணை! முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: அறநிலையத்துறையின் கீழ் தொடங்கப்பட்டுள்ள கபாலீசுவரர் கலை அறிவியல் கல்லூரிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார் இன்று வழங்கினார். தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கீழ்,…

அனைத்து காவலர்களுக்கும் Police Commemoration Day-வில் வீரவணக்கம்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: அனைத்து காவலர்களுக்கும் Police Commemoration Day-வில் வீரவணக்கம் செலுத்துவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காவல் பணியின்போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும்…

கல்விக்கடன் ரத்து? ஆய்வு செய்யப்படுவதாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

சென்னை: கல்விக்கடன் ரத்து செய்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதுமுதல் பல்வேறு…