கல்லறை தோட்டத்தில் இறந்துகிடப்பதாக தெரிவிக்கப்பட்ட நபரை தோளில் சுமந்துசென்று காப்பாற்றிய பெண் காவல்ஆய்வாளர்… வீடியோ
சென்னை: கல்லறை தோட்டத்தில், மயங்கி கிடந்தவரை, இறந்து கிடப்பதாக தெரிவிக்கப்பட்ட நபரை தோளில் சுமந்து சென்று காப்பாற்றிய காவல்து பெண் ஆய்வாளரின் செயல் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.…