கரூர் அருகே வாகன சோதனையின்போது வேன் மோதி போக்குவரத்து அதிகாரி மரணம்! ரூ.50லட்சம் நிவாரணம் அறிவித்தார் ஸ்டாலின்…
கரூர்: கரூர் அருகே வாகன சோதனையின்போது, அதிவேகமாக வந்த வேன் ஒன்று, வாகன ஆய்வாளர் கனகராஜ் மீது பயங்கரமாக மோதியது. இதனால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.…