கல்பாக்கம் அருகே 2 போலி மதுபான ஆலைகள் கண்டுபிடிப்பு : நால்வர் கைது
கல்பாக்கம் சென்னையை அடுத்த கல்பாக்கம் அருகே 2 போலி மதுபான ஆலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு கல்பாக்கம் அடுத்துள்ள பூந்தண்டலம் மற்றும் நெய்க்குப்பி…