வெல்லம், பனங்கருப்பட்டியில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை! தமிழகஅரசு எச்சரிக்கை…
சென்னை: வெல்லம் மற்றும் பனங்கருப்பட்டியில் கலப்படம் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பனங்கருப்படி அரசு நியாய விலை கடைகளில்…