Category: தமிழ் நாடு

தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்! மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மதுரை: மதமாற்றம் செய்ய வலியுறுத்தியதால் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் தஞ்சை மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. தஞ்சை…

சிஎஸ்கே வீரர் “ருத்ராஜ் கெய்க்வாட்”டுக்கு இன்று 25வது பிறந்தநாள்… ரசிகர்கள் வாழ்த்து….

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் “ருத்ராஜ் கெய்க்வாட்”டுக்கு இன்று 25வது பிறந்தநாள். இதையொட்டி சமூக வலைதளங்களில் சிஎஸ்கே ரசிகர்கள் உள்பட இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்…

சிவகார்த்திகேயன் நடிக்கும் ’டான்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு… ரசிகர்கள் மகிழ்ச்சி…

சென்னை: சிவகார்த்திகேயன் நடிக்கும் ’டான்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இதையறிந்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக…

பாஜக இளைஞரணி நிர்வாகியைத் தொடர்ந்து பெண் நிர்வாகி மீது சைபர் கிரைம் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு

சென்னை: சென்னையில் உள்ள தேவாலயம் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டுப்பட்டு இருப்பதாக வெளியான வீடியோவை பகிர்ந்தது தொடர்பாக, பாஜக பெண் நிர்வாகி மீது காவல்துறை 2 பிரிவுகளில்…

நீட் விலக்கு மசோதா: குடியரசு தலைவர் உரையின்போது சலசலப்பை ஏற்படுத்திய தமிழக எம்.பி.க்கள்…

சென்னை: நடப்பாண்டின் நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் இன்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கி உள்ள நிலையில், நீட் விலக்கு மசோதாவுக்கு அனுமதி கோரி தமிழக எம்.பி.க்கள் கோஷமிட்டனர்.…

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்  தொடர் நாட்டின் வளர்ச்சிக்கானதாக இருக்கும்! பிரதமர் மோடி

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில், முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, பட்ஜெட் கூட்டத்தொடர் நாட்டின் வளர்ச்சிக்கானதாக இருக்கும் என்றும்…

ரூ.3 கோடி மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காவல்துறை விசாரணைக்கு ஆஜர்

விருதுநகர்: ரூ.3 கோடி மோசடி வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காவல்துறையின் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் முன் முன்னாள் அமைச்சர்…

சென்னை, சேலம் மாநகராட்சி தேர்தலுக்கான வேட்பாளர் முழு பட்டியலை வெளியிட்டது பாமக!

சேலம்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் பாமக, சென்னை, சேலம் மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் பாமக. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் முழு பட்டியலை வெளியிட்டு…

முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அதிமுக தலைமை: அதிமுக – பாஜக கூட்டணி முறிவு?

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அதிமுக பாஜக இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்துவரும் நிலையில், அதிமுக தரப்பில் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பார்வையாளராக ரமேஷ் சென்னிதாலா நியமனம்…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பார்வையாளராக, கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தமிழ்நாட்டில்…