தாயின் கனிவு, ஆசிரியரின் அக்கறை, வழிகாட்டியின் கூர்மையை கொண்டது பட்ஜெட்! முதலமைச்சர் ஸ்டாலின்
சென்னை: “தாயின் கனிவையும், ஆசிரியரின் அக்கறையையும், ஒரு வழிகாட்டியின் கூர்மையையும், ஒரு சீர்திருத்த வாதியின் மானுடப் பற்றையும் கொண்ட நிதிநிலை அறிக்கை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்…