39 பேர் பலி / 111 பேர் காயம்: கரூர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களில் 35 பேர் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு…
சென்னை: கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 39ஆக உயர்ந்த நிலையில், பலியானவர்களில் 35 பேரின் உடல்கள் அவர்களின் குடும்பத்தினரிடம்…