கரூர் கூட்டநெரிசலில் 41 பேர் பலி: ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் 2-வது நாளாக விசாரணை
கரூர்: நடிகர் விஜயின் கரூர் பிரசார கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பலியானது குறித்து அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், இன்று…