இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிய கட்டுமான பணிகளுக்கு அடிக்கல், 27 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…
சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.190.40 கோடி மதிப்பீட்டிலான 29 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.42.75 கோடி செலவிலான 27 முடிவுற்ற திட்டப்…