அரசியல் பொதுக்கூட்டங்கள் , ரோடு ஷோக்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி! அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு
சென்னை: அரசியல் பொதுக்கூட்டங்கள் , ரோடு ஷோக்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குவது என்றும், பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கு 10 முதல் 15 நாட்களுக்கு முன்பே அனுமதி கோர…