புத்தாண்டு, பொங்கல் பரிசாக #TAPS அறிவிப்பினை வெளியிட்டுள்ளோம்! புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்து முதலமைச்சர் பதிவு…
சென்னை: புத்தாண்டு, பொங்கல் பரிசாக #TAPS அறிவிப்பினை வெளியிட்டுள்ளோம், திராவிட மாடல் நல்லாட்சிதான் தொடரும் என புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.…