மக்களை சித்திரவதை செய்யும் சிபில் ஸ்கோர் : சு வென்கடேசன் எம் பி கண்டனம்
சென்னை மக்களை சிபில் ஸ்கோர் சித்திரவதை செய்வதாக சு வெங்கடேசன் எம் பி தெரிவித்துள்ளார். நேற்று சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிபில் ஸ்கோரை தீர்மானிப்பது ‘சிபில் டிரான்ஸ்…