பக்தி பாடல்களில் ஆபாசம் இல்லையா? : கேட்கும் சிம்பு ரசிகர்கள்! கொதிக்கும் அர்ஜூன் சம்பத்!
“சிம்புவை மட்டும் குற்றம் சாட்டுகிறார்களே.. ஆன்மிக நூல்களில் ஆபாசம் இல்லையா.” என்று சமூகவலைதளங்களில் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள் நடிகர் சிம்பு ஆதராவளர்கள். இது இந்துத்துவ அமைப்பினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி…